கோவிட் தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 276 பேர் குணமடைந்து நேற்று வெள்ளிக்கிழமை வீடுகளுக்கு சென்றுள்ளனர்.இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 502740 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றினால் 13562 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.