கொரோனா தொற்றினால் இலங்கையில் 14 ஆவது மரணம்

கொரோனா தொற்றினால் இலங்கையில் 14 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவரோ இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 3561 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இன்னும் 2454 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.