கொரோனா அச்சம் – மேலும் ஒரு நகரம் முடக்கம்!

அனுராதபுரம் தேவநம்பியதிஸ்ஸ புரத்தில் 295 A கிராம சேகவர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் காரணமாக குறித்த பகுதி முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

#srilanka_news