கைமீறும் விலை… சியோமி எம்ஐ 10டி ஸ்மாட்போன் எப்படி?

கைமீறும் விலை... சியோமி எம்ஐ 10டி ஸ்மாட்போன் எப்படி? | Webdunia Tamil

சியோமி நிறுவனம் இந்தியாவில் எம்ஐ 10டி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு… 

சியோமி எம்ஐ 10டி சிறப்பம்சங்கள்:

  • 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
  • அட்ரினோ 650 GPU, எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
  • 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
  • டூயல் சிம், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.89, எல்இடி பிளாஷ்
  • 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
  • 5 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
  • யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
  • 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
  • யுஎஸ்பி டைப் சி
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்


விலை விவரம்: 

சியோமி எம்ஐ 10டி மாடல் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 35,999 

சியோமி எம்ஐ 10டி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 37,999 

சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன்கள் காஸ்மிக் பிளாக் சார்ந்த செராமிக் பினிஷ், லூனார் சில்வர் சார்ந்த மேட் பிராஸ்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.