குற்றத்தின் சுமை…

நிர்வாக குற்றங்கள் குறியீடு. நிர்வாக குற்றங்களின் குறியீடு (CAO). நிர்வாக  குற்றத்தின் கருத்து

துன்பம் கண்டு இறங்காத மனம்
எவர் கண்ணீரிலும் இணையத்தை இனம்
மனித உருவில் மிருகம் நான்
தன்னல வித்தை ஆணி வேர் நான்

களவாடிய செல்வதில் குளிராடிய பெருவாழ்வு
இளந்தோன் பரிதாபத்தை செலவழித்து வாழவே
மனித உருவில் மிருகம் நான்
மரண சுவரொட்டியில் பசையோ நான்

அவள் உடலை தோண்டி ஒரு இன்பம்
உயிர் பிரிந்ததும் அறியாமல் ஆழம் தேடுதே
மனித உருவில் மிருகம் நான்
போகப் பொருளில் உயிர்த்த நான்

வரைமுறை அற்ற வாழ்வு
வரண்டோடும் உணர்ச்சி
மனித உருவில் மிருகம் நான்
உயிர் கொள்ளலும் உயிராய்
உயிரற்ற உடலாய்
மனித உருவில் மிருகம் நான்
மிருக உலகில் இழிவு நான்!