குறும்படம் இயக்கி விருது பெற்ற நடிகை…

Full HD Wallpapers: Tamil Actress Gayathrie Shankar Photos,Stills |  Actresses, Beautiful indian actress, Tamil actress

நடிகர் காயத்ரி ஷங்கர் தான் இயக்கிய குறும்படத்துக்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

நடிகர் காயத்ரி ஷங்கர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி மற்றும் சீதக்காதி ஆகிய படங்களில் நடித்தவர். இந்நிலையில் அவர் இயக்கிய ரோட் டு தும்பா (road to thumba) எனும் குறும்படம், இந்தியன் பில்ம் பிராஜெக்ட்டில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. இதை அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த விருது தந்த மகிழ்ச்சியால் அவர் இப்போது அடுத்த குறும்படத்தையும் இயக்கி விருது விழாக்களுக்கு அனுப்ப முயற்சி செய்துகொண்டுள்ளார்.