குபேக் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கொரோனா

கனடா குபேக் மாகாணத்தில் ஒரு லட்சத்து முப்பதாயிரத்து எண்ணூற்று இருபத்தைந்து பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ள நிலையில் அங்குள்ள பாடசாலைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது மொன்றியல் பாடசாலையில் மட்டும் குறைந்தது ஒரு மாணவருக்கு கோவிட்-19 தொற்று என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டதாக குபேக் மாகாண சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் இது பெரிய தொற்றாக உருவாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.