கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இரத்ததான முகாம் இன்று!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இரத்ததான முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் 9.30 மணியளவில் ஆரம்பமானது.இதன்போது மாவட்ட செயலக ஊழியர்களால் கிளிநொச்சி வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வழங்கியுள்ளனர்.