கிளிநொச்சி மாவட்டத்தில் 71.52 வீதமானோர் வாக்களிப்பு – வாக்களித்தோர் எண்ணிக்கை 65984 பேர்

மொத்த வாக்காளர்களில் வாக்களித்தோர் எண்ணிக்கை 65984 பேர் இன்றைய தினம் வாக்களித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 92264பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகம். மொத்த வாக்களார்களில்  கிளிநொச்சி மாவட்டத்தில் 71.52 வீதமானோர் வாக்களித்துள்ளனர்.