காதல் வழிபாடு

காதல் திருமணம் யாருக்கு நடக்கும்.? காதல் திருமணத்தில் பொருத்தம் பார்ப்பது  அவசியமா.? - Seithipunal

காதலும் கூட கடவுளை ன்
கண்மூடியே உன்னை நீ சமர்ப்பிக்கவேண்டும்.

சிலையின் பூஜை முடிந்தாலும்
சிந்தும் பாலை பருகிடவும்!

பூக்கள் நசுங்கி விழுந்தாலும்
போர்வைக்குள் ஏந்தி நின்றிடவும்!

எத்தனை காலம் காதலும்
இத்தனை மோகம் தாங்குமோ!
எத்தனை காலம் கழித்தாலும்
இத்தனை காதல் குறையுமோ!