காதல் காலநிலை

120+ Creative Ways to Say “I Love You” & Wow With Romance | ProFlowers

உறைந்து போன உள்ளத்தில்
பனி சறுக்கிடும் காதல்
நீ கைப்பிடித்த வெப்பத்தில்
கரைந்துபோக கூடினால்
என் குருதியே
குளிர்பொருளாய்
மாறதோ…