காதலுடன் …..

இதுவரை உன்னைப்போல் யாரும் என்னை காயம்
செய்யவும் இல்லை காதல் கொள்ளவும் இல்லை அதனால்
தான் இன்னும் கூட உன்னையே நினைத்து
கொண்டு இருக்கிறேன்….