கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அட்லி பட நடிகை! பல வருடங்களுக்குப் பின் ரி எண்ட்ரி!

பிரபல தோழி நடிகையும் தொகுப்பாளினியுமான தன்யா பாலகிருஷ்ணன் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ராஜா ராணி உள்ளிட்ட படங்களிலும் சில குறும்படங்களிலும் நடித்தவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். காவிரி நீர் பங்கீடு தமிழர்கள் பிச்சை எடுக்கிறார்கள் என சொல்லி டுவீட் செய்ததால் இவர் கண்டனங்களுக்கு ஆளானார். அதனால் அதன் பின்னர் தமிழ்ப் படங்களிலும் அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.