கருப்பு உடையில் ரொமாண்டிக் போஸ் கொடுத்த நயன் & விக்கி ஜோடி!

நடிகை நயன்தாராவும் அவர் காதலர் விக்னேஷ் சிவனும் இருக்கும் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அவர்கள் திருமணம் விரைவில் நடக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரும் தங்கள் ரொமாண்டிக்கான புகைப்படங்களை அடிக்கடி சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட அது இணையத்தில் வைரலாகி உள்ளது.