கமலின் புதுப்பட டீசரை மிஞ்சிய பிக்பாஸ் புரோமோசன்…

vikram

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவருமான கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜின்  இயக்கத்தில் விக்ரம் என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் இப்படத்தின் பெயர் அவரது படத்தின் பெயர் என்பதால் எதிர்ப்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.

இப்படத்தில் டீசர் ஒரு ஆங்கிலப் படத்தின் காபி என முதலில் கூறப்பட்டாலும் இந்த டீசர் பலரது கவனத்தை  ஈர்த்துள்ளது.

இந்த டீசரை இதுவரை 15 மில்லிய பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ; உங்கள் அன்புக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.