கனடாவில் நாய் ஒன்றுக்கு Covid 19 தொற்று உறுதி

டொரோண்டோ நயாகரா பகுதியில் COVID-19 நாய் ஒன்றுக்கு முதல் முதலில்  COVID-19 தொற்று உதுதிப்படுத்தப்பட்டுள்ளது நாய் வளர்க்கப்படும் வீட்டில் இருந்த 6 பேரில் 4 பேருக்கு Corona    

தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நாய்க்கும் காரோண தொற்று உறுதிப்படுத்தப்பட்டது

இதனால் செல்லப்பிராணி உரிமையாளர்கள் பீதியடைய வேண்டும் என்று அர்த்தமல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Covid -19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்ல பிரயாணிகளுடன் நேரத்தை செலவழிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கால்நடை உள் மருத்துவ நிபுணரும், Guelph’s  பல்கலைக்கழக பொது சுகாதாரம் மற்றும் ஜூனோசஸ்(Zoonoses) மையத்தின் இயக்குநருமான Scott Weese, தெரிவித்தார்