கனடாவில் அக்டோபர் மாதத்தில் 84,000 புதிய வேலைவாய்ப்புகள்

கனடா புள்ளிவிபர திணைக்கள தகவலின் படி அக்டோபர் மாதத்தில் புதிதாக 84,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றதாக கனடா புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


மேலும் அந்த அறிக்கையில் அக்டோபரில் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் அளவு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாக இருந்ததாகவும் , ஏனெனில் கனேடிய பொருளாதாரம் அக்டோபர் மாதத்தில் 83,600 வேலைகளைச் சேர்த்தது, செப்டம்பர் மாதத்தில் அந்த தொகை 378,000 ஆக இருந்தது.வேலையின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் செப்டம்பர் மாத 9.0 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 8.9 சதவீதமாக குறைவடைந்து இருந்தது


COVID-19 தொற்று அதிகரிப்பின் காரணமாக, அக்டோபரில் அதிகமானவர்கள் வீட்டில் இருந்ததே செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளத