
ஷிவானி சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது வீட்டிற்குள் அணியும் உள்ளாடையுடன் குட்டி ஸ்மைலுடன் செம கியூட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வெறும் 15 நிமிடத்தில் 30 ஆயிரம் லைக்ஸ் அள்ளியுள்ளார். எதிர்பார்த்ததை விட படு பேமஸ் ஆகிட்டாங்களே இவங்க.. இன்னும் பிக்பாஸ் போய்ட்டு வெளியில் வந்தால் நயன்தாரா இடத்தையே காலி பண்ணிடுவாங்க போல.