கண்களை மூடி அழுதாள்

கண்களை மூடி அழுதாள்
சோகம் தாங்காமல்
அரவணைக்க
கைகளை விரித்து
அழுதது வானம் அவளுக்காக