கணவருடன் கிளு கிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா சரண் !

Shriya Saran reveals husband Andrei Koscheev turned away from hospital  despite coronavirus symptoms | Entertainment News – India TV

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த அவருக்கு படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது.

இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசுரன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். காதல் கணவருடன் வெளிநாட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் அவ்வப்போது அவருடன் எடுத்துக்கொண்ட சில ரொமான்டிக் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

அந்தவகையில் தற்போது கணவருடன் ரொமான்டிக் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை இ ன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். உதட்டு முத்தம் கொடுத்து ரொமான்ஸில் மூழ்கிய ஸ்ரேயா சிங்கிள் புல்லிங்களை இப்படி கண்ணீர் வடிய வச்சுட்டாங்களே என புலம்பி நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளனர்.