கடலில் மூழ்கி இருவர் பலி

மவுண்ட் லவனியா கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் கடலில் மூழ்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

18 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு காணாமல் போனதாக கூறப்படுகிறது.