கடற்கரையில் கவர்ச்சி போஸ் கொடுத்த கார்த்திகா நாயர்

நடிகை ராதாவின் மகள், கார்த்திகா நடித்த ‘கோ’ படம் அவருக்கு நல்ல ஓப்பனிங் படமாக இருந்தாலும், இந்த படத்தை தொடர்ந்து ‘அன்னகொடி’ , ‘புறம்போக்கு என்கிற பொது உடமை’ ஆகிய படங்களில் நடித்தார். இவர் முன்னால் நடிகை ராதாவின் மகள் ஆவார்.

இவர் 2007ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறையில் ஜோஷ் (Josh) என்ற திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யாவின் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். இவர் 2011ம் ஆண்டு கோ என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

இந்நிலையில், நான்கு வருடத்திற்கு பின் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் ‘வா டீல்’ படத்தின் மூலம், ரீ- என்ட்ரி கொடுத்தார்.ஆனால், அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை. இப்போதைக்கு ரிலீஸ் ஆகும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

தற்போது ஹிந்தி சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார்.

கடற்கரையில் கன்னாபின்னா க வ ர்ச்சி உடையில் இருக்கும் அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்க விட்டு வருகிறார்கள்.