கடந்த அக்டோபர் மாதம் 10 ம் திகதி Mississauga வில் நடந்த வாகன விபத்து இரண்டாவது சாரதி கைது

கடந்த அக்டோபர் மாதம் 10 ம் திகதி Mississauga வில் நடந்த விபத்துக்கு காரணமான இரண்டாவது வாகனத்தின் சாரதி மேல் குற்றசாட்டுகளை பதிவு செய்துள்ளனர்

 மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளாகிய இந்த சம்பவத்தில் 19 வயதான இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்

அதிவேகமாகவும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை செலுத்தியதே இந்த விபத்துக்கு காரணம் என்றும்  பொலீசார் தெரிவித்தனர்

Mississauga வை சேர்ந்த  19 வயதான Mohammad Natur  கைது செய்யப்பட்டு அவர்மேல் வாகனத்தினை ஆபத்தான முறையில் செலுத்தி மற்றவர்களுக்கு உயிர் சேதத்தை விளைவித்த குற்றசாட்டுகள் பதியப்பட்டன 

 இந்த விபத்தில் சம்மந்தபட்ட 46 வயதான Orangeville இனை சேர்ந்த   Peter Simms பொலீசார் ஏற்கனேவே கைது செய்து அவர் மேல் குற்றசாட்டுகளை பதிவு செய்து செய்துள்ளனர்