ஒப்போ K7 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் வெளியானது!

ஒப்போ ஒரு புதிய குவாட் கேமரா ஸ்மார்ட்போனை – ஒப்போ K7 5G – விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதன் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ கே 5 ஸ்மார்ட்போனின் அடுத்த மாடல் மீது ஒப்போ நிறுவனம் பணிபுரிவது போல் தெரிகிறது. அது ஒப்போ கே7 5ஜி என பெயரிடப்படலாம் என்று கூறி அது சார்ந்த சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

ஒப்போ கே7 5ஜி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் ஆனது சீன சமூக வெய்போவில் உள்ள டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மற்றும் ட்விட்டரில் கசிந்துள்ளன. அதன்படி ஒப்போ கே7 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் முழு எச்டி + ஓஎல்இடி டிஸ்ப்ளே இடம்பெறும் மற்றும் இதில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீதத்துடன் வரும்.

ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனானது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகளின் வழியாக விற்பனைக்கு கிடைக்கும். ஒப்போ ரெனோ 4 ப்ரோவுடன் ஒப்போ வாட்ச் ஒன்றும் இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனை ஒப்போ ரெனோ 4 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்கள் பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா அமைப்புகளுடன், லேசர் டிடெக்ஷன் ஆட்டோ-ஃபோகஸ் லென்ஸுடன் வருகின்றன.

ஒப்போ ரெனோ 4 மற்றும் ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC மூலம் இயக்கப்படுகின்றன, இது 5 ஜி நெட்வொர்க் இணைப்பையும் ஆதரிக்கின்றன

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 65W SuperVOOC 2.0 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகின்றன. ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஒப்போ ரெனோ 4-ஐ விட சிறந்த கேமரா விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஒப்போ ரெனோ 4 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் செல்பீ கேமராக்கள் மற்றும் சற்று பெரிய பேட்டரி போன்ற சில முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஒப்போ ரெனோ 4 ப்ரோ, ஒப்போ ரெனோ 4 ஸ்மார்ட்போன்களின் விலை:

ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.40,500 என்றும், அதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடலானது தோராயமாக ரூ.45,800 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

– ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 7.2 இயக்க முறைமை
– 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதம்
– 6.5 இன்ச் முழு எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே
– ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC ப்ராசஸர்
– 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
– ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
– 48 மெகாபிக்சல் பிரதான கேமரா
– 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
– 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
– லேசர் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் ஆதரவு
– 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா
– சிங்கிள் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே கட்அவுட்
– 65W SuperVOOC 2.0 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

4,000mAh பேட்டரி
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– ப்ளூடூத்
– 5ஜி ஆதரவு
– வைஃபை
– யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

4,000mAh பேட்டரி
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– ப்ளூடூத்
– 5ஜி ஆதரவு
– வைஃபை
– யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

ஒப்போ ரெனோ 4 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

– ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான கலர்ஓஎஸ் 7.2 ஓஎஸ்
– டிஸ்பிளேவின் மேல் இடதுபுறத்தில் டூயல் செல்பீ ஹோல்-பஞ்ச் கட்அவுட் வடிவமைப்பு

6.4 இன்ச் புல் எச்டி+ அமோலேட் டிஸ்ப்ளே
– ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC ப்ராசஸர்
– 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
– ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
– 48 மெகாபிக்சல் பிரதான கேமரா
– 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
– 2 மெகாபிக்சல் சிங்கிள் கலர் சென்சார்
– லேசர் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் ஆதரவு
– டூயல் செல்பீ கேமரா அமைப்பு
– 32 மெகாபிக்சல் அளவிலான பிரதான செல்பீ கேமரா
– 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை செல்பீ ஷூட்டர்
– 4,020 எம்ஏஎச் பேட்டரி
– 65W சூப்பர் வூக் 2.0 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
-இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– ப்ளூடூத்
– 5ஜி ஆதரவு

-வைஃபை
– யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்.