ஒப்போ ரெனோ 3 ப்ரோவின் விலையில் மாற்றம் …

Oppo Reno 3 Pro to Feature 64MP Quad-Camera Setup on the Back, Company  Confirms

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் ஆன ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட புதிய விலை ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற வலைதளங்களில் மாற்றப்பட்டு விரைவில் ஆஃன்லைன் விற்பனை மையங்களிலும் மாற்றப்படும் என தெரிகிறது.

ஒப்போ ரெனோ 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:

  • 6.4 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரிலலா கிளாஸ் 5, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர்
  • IMG பவர் வி.ஆர். GM 9446 GPU, கலர் ஒ.எஸ். 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
  • 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
  • டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
  • 8 எம்.பி. 119.9° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2, EIS
  • 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
  • 2 எம்.பி. மோனோ லென்ஸ், f/2.4, 1.75um
  • 44 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
  • 2 எம்.பி. கேமரா, f/2.4
  • 4025 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 

விலை விவரம்: 

ஒப்போ ரெனோ 3 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி விலை ரூ. 27,990  

ஒப்போ ரெனோ 3 ப்ரோ 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29,990