ஒப்போ ஏ15 அறிமுகம்: விலை என்ன தெரியுமா?

Oppo A15 launched in India at Rs 10,990: Specifications and availability | Digit

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ஏ15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு… 

ஒப்போ ஏ15 சிறப்பம்சங்கள்:

 • 6.55 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
 • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
 • IMG பவர்விஆர் GE8320 GPU
 • ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
 • 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
 • டூயல் சிம், கைரேகை சென்சார்
 • 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
 • 2 எம்பி டெப்த் சென்சார்
 • 2 எம்பி மேக்ரோ கேமரா
 • 5 எம்பி செல்பி கேமரா
 • 4230 எம்ஏஹெச் பேட்டரி


விலை விவரம்: 

ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் விலை ரூ. 10,990 ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் டைனமிக் பிளாக் மற்றும் மிஸ்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது.