ஒன்ராறியோவில் வெள்ளிக்கிழமை 401 புதிய COVID-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன

ஒன்ராறியோவில் வெள்ளிக்கிழமை 401 புதிய COVID-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன, புதிய இறப்புகள் எதுவும் இல்லை.

வியாழக்கிழமை மாகாணத்தில் 293 புதிய COVID-19 தொற்றுகள்  மற்றும் மூன்று இறப்புகள் பதிவாகியிருந்தன

COVID-19 இன் 46,077 தொற்றுகள்  மாகாணத்தில் இதுவரை பதிவாகியுள்ளன .

35,800 க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன

டொராண்டோவில் 130 புதிய தொற்றுகள், பீலில் 82, ஒட்டாவாவில் 61 தொற்றுகள் பதிவாகியுள்ளன

176 தொற்றுகள் குணப்படுத்தப்பட்டுள்ளன

புதிய தொற்றுகள்களில் 67% 40 வயதிற்குட்பட்டவர்களில் உள்ளன.

டொராண்டோ, ஒட்டாவா மற்றும் பீல் பிராந்தியத்தில் சமூக ஒன்றுகூடல்களில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையின் அளவு குறைக்கப்படும் என்று மாகாணம் அறிவித்த நாளின் பின்பு புதிய COVID-19 தொற்றுகளில் இந்த இந்த அதிகரிப்பு பதிவாகியிருக்கின்றது