ஒண்டாறியோ பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

கொரோனா தொற்று பரவல் தொடர்பான தகவல்கள் வெள்ளிக்கிழமை முதல் மாகாணசபையின் இணையத்தில் பதிவேற்றப்படும் ஒழுங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


பள்ளிக்கூடங்கள் ஒண்டோறியோ மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பெற்றோர் கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை மாகாணசபையின் நாளாந்த பதிவேற்றங்களுடன் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் கொரோனா பரவல் ஏற்படுமாயின் அது தொடர்பான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.