ஏர்டெல் சலுகைகளில் அமேசான் பிரைம் சந்தா வழங்குகிறது .

Amazon in talks to buy $2 billion stake in Bharti Airtel

ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகை விலை ரூ. 499 முதல் தொடங்குகிறது. முன்னதாக இதில் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படாமல் இருந்தது. தற்சமயம் தொடக்க விலை சலுகைகளிலும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. 
எனினும், சலுகை பலன்கள் சிலருக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.  புதிய மாற்றத்தின் படி ஏர்டெல் ரூ. 499, ரூ. 589 போன்ற சலுகைகளில் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.