எந்த இசையும்
பிடிக்கவில்லை,
உன் குரலை
கேட்ட பின்பு.. .
எந்த சுவையும்
பிடிக்கவில்லை
உன் இதழை
சுவைத்த பின்பு…
எந்த பெயரும்
பிடிக்கவில்லை
உன் பெயரை
கேட்ட பின்பு…
எந்த பெண்ணையும்
பிடிக்கவில்லை
உன்னை
பார்த்த பின்பு…
காதலே…
பிடிக்கவில்லை
“நீ”
ஏமாற்றிய பின்பு…?