ஏக்கம்

Sunset Girl Love Balloons Wallpapers - 1280x768 - 127331

புதிய உலகம்
புதிய உறவு
புதிய நினைவுகள்
புதிய கற்பனை
இவற்றை எல்லாம்
தந்த நீ,
எதற்காக
உன் இதயத்தில்
இடம் ஒன்று
தரமறுக்கின்றாய்???