எஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய இளையராஜா.

Is This The Reason For Ilayaraja – SPB Fight? | NETTV4U

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது.   

இந்நிலையில் எஸ்.பிபியின் நீண்டகால நண்பரும் இசையமைப்பாளருமான இளையராஜா தனது  நண்பர் எஸ்பிபியின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏத்தி வழிபட்டுள்ளார்.

கடந்த  சில வருடங்களுக்கு முன் எஸ்பிபி – இளையராஜா இடையே  கருத்துவேறுபாடு நிலவிய போதும் தங்களின் நட்பை அவர்கள் எவ்வளவு தூரம் மதிக்கிறார்கள் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.