எஸ்.பி.பிக்காக ரஜினிகாந்த் உருக்கம்

இன்று மாலை கூட்டு பிரார்த்தனை செய்வோம்.எஸ்.பி.பியை மீட்டெடுப்போம். “பாடும் நிலா எழுந்து வா”.நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு.