என் கணித அறிவை கண்டு வியந்

என் கணித அறிவை கண்டு வியந்து
பாச மகன் கேட்டான்
எப்பிடியப்பா நீங்க 1 , 2 , எண்ண கற்றுக்கொண்டீங்க எண்டு
நான் சொன்னேன் இப்படித்தான் எண்டு
மீண்டும் கேட்டான் அப்ப கூட்டல் கழித்தல்
நான் பொறுமையுடன் சொன்னேன்
மகனே நல்லதை கூட்டினேன் மிகுதியை கழித்தேன்