என்றும் உனக்காக நான்…

கவிதை ஒன்று கேட்டாய் உனக்காக!

‘ஆனால் வார்த்தைகளை தேட விடுமுறை தர மறுக்கின்றன உன் நினைவுகள்……

நான் நேசித்த உன் பார்வை…

உனக்கே உரித்தான புன்னகை…

இரண்டையும் எனக்காக தந்துவிடு…

என்றும் அடிமையாவேன் உன் அன்பிற்கு….