எத்தினிக் உடையில் அசத்தும் ஷ்ரதா கபூர்.

அதிகம் வெஸ்டர்ன் உடைகளை அணிந்தாலும் அவ்வபோது தோன்றும் எத்தினிக் உடைகளிலும் பக்காவாக இருப்பார்.

 ஒல்லி பெல்லி நடிகையான ஷ்ரதா கபூர் தன்னுடைய ஆடைத் தேர்வில் மக்களை மனதைக் கவருபவர். எந்த உடையும் அவருக்கு பொருந்தும். அதிகம் வெஸ்டர்ன் உடைகளை அணிந்தாலும் அவ்வபோது தோன்றும் எத்தினிக் உடைகளிலும் பக்காவாக இருப்பார். அப்படி அவர் அணிந்த சூப்பர் டூப்பர் லுக்கில் இருக்கும் ஸ்டைல் மற்றும் லுக் உங்களுக்காக....

ஒல்லி பெல்லி நடிகையான ஷ்ரதா கபூர் தன்னுடைய ஆடைத் தேர்வில் மக்களை மனதைக் கவருபவர். எந்த உடையும் அவருக்கு பொருந்தும். அதிகம் வெஸ்டர்ன் உடைகளை அணிந்தாலும் அவ்வபோது தோன்றும் எத்தினிக் உடைகளிலும் பக்காவாக இருப்பார். அப்படி அவர் அணிந்த சூப்பர் டூப்பர் லுக்கில் இருக்கும் ஸ்டைல் மற்றும் லுக் உங்களுக்காக….

 சிவப்பு நிறம் எந்த நிறத்தவருக்கும் எடுப்பாக இருக்கும். அதற்கு ஏற்ப கோல்டன் நிற அணிகலன்கள் சிறப்பு

சிவப்பு நிறம் எந்த நிறத்தவருக்கும் எடுப்பாக இருக்கும். அதற்கு ஏற்ப கோல்டன் நிற அணிகலன்கள் சிறப்பு.

 லாவண்டர் நிற லெஹங்கா அதற்கு மேட்சிங்காக அணிகலன்களும் அணிந்துள்ளார். இந்த மோனோகுரோம் ஸ்டைலை நீங்களும் டிரை பண்ணி பாருங்க

லாவண்டர் நிற லெஹங்கா அதற்கு மேட்சிங்காக அணிகலன்களும் அணிந்துள்ளார்.

 பச்சை நிறம் மற்றும் அதில் பதிந்திருக்கும் கற்கள் இந்த தோற்றத்தை ஜொலிக்க செய்திருக்கிறது.

பச்சை நிறம் மற்றும் அதில் பதிந்திருக்கும் கற்கள் இந்த தோற்றத்தை ஜொலிக்க செய்திருக்கிறது.

 பேஸ்டல் நிற லெஹங்காவிற்கு பளீர் நிற லிப்ஸ்டிக் சரியான தேர்வு.

பேஸ்டல் நிற லெஹங்காவிற்கு பளீர் நிற லிப்ஸ்டிக் சரியான தேர்வு.

 ஃபுல் ஸ்லீவ் மற்றும் ஓப்பன் நெக் டாப் அதற்கு ஏற்ப ஸ்கர்ட் அணிந்துள்ளார். இதுவும் நல்ல தோற்றத்தை அளிக்கும்

ஃபுல் ஸ்லீவ் மற்றும் ஓப்பன் நெக் டாப் அதற்கு ஏற்ப ஸ்கர்ட் அணிந்துள்ளார். இதுவும் நல்ல தோற்றத்தை அளிக்கும்.

 கோல்ட் ஷோல்டர் டாப் அதற்கு பிங் நிற ஸ்கர்ட் நல்ல பொருத்தம்.

கோல்ட் ஷோல்டர் டாப் அதற்கு பிங் நிற ஸ்கர்ட் நல்ல பொருத்தம்.

 சாரீயை இப்படியும் கட்டலாம் என்கின்ற வெஸ்டர்ன் டச் தான் இந்த லுக். அதை மிகப்படுத்த அவருடைய மேக்அப் , அணிகலன்கள் சிறப்பாக உள்ளது.

சாரீயை இப்படியும் கட்டலாம் என்கின்ற வெஸ்டர்ன் டச் தான் இந்த லுக். அதை மிகப்படுத்த அவருடைய மேக்அப் , அணிகலன்கள் சிறப்பாக உள்ளது.

 ரிசப்ஷனிற்கு மணப்பெண் தோழியாக செல்கிறீர்கள் எனில் இந்த லுக் சூப்பராக இருக்கும்.

ரிசப்ஷனிற்கு மணப்பெண் தோழியாக செல்கிறீர்கள் எனில் இந்த லுக் சூப்பராக இருக்கும்.

 போட் நெக் கொண்ட கிராப் டாப் அணிந்து அதற்கு ஏற்ப ப்ளீட்ஸ் டிசைன் நல்ல வடிவமைப்பு. இதில் ஹைலைட் விஷயமே அவருடைய மூக்குத்திதான்.

போட் நெக் கொண்ட கிராப் டாப் அணிந்து அதற்கு ஏற்ப ப்ளீட்ஸ் டிசைன் நல்ல வடிவமைப்பு. இதில் ஹைலைட் விஷயமே அவருடைய மூக்குத்திதான்.

 மஞ்சள் மற்றும் பிங்க் நிற காம்போ நிறம் பலருடைய ஃபேவரெட் எனலாம். இப்படி அணிவதால் கூட்டத்தில் ஒருவராக தெரியலாம்.

மஞ்சள் மற்றும் பிங்க் நிற காம்போ நிறம் பலருடைய ஃபேவரெட் எனலாம். இப்படி அணிவதால் கூட்டத்தில் ஒருவராக தெரியலாம்.