எண்ணங்களில் எத்தனை மகிழ்ச்சி!!!

Smell and voice contribute to how attractive you are, study claims | The  Independent | The Independent

செல்லமான நினைவு
வெள்ளமாக காதல்
பள்ளமான சாலையில்
மெல்லமான பொடிநடை

சேருமிடம் ஏதுமில்லை
திரும்புமிடம் நினைவிலில்லை
கைகோர்க்க ஏங்குகிறேன்
கன்மணியே நீ அருகிலில்லை

கண்மூடியே ஒரு ஐந்து நொடி
காதல் கொண்ட நினைவுகளில்
கண் திறக்க மறந்தேனோ!
கண் திறக்க மறுத்தேனோ!