எங்கள் வீட்டு லக்ஷ்மி… மகளின் அழகிய புகைப்படங்களை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகர்!

மாங்கல்யம் தந்துனானே.. 2017ம் ஆண்டு திருமண பந்தத்திற்குள் நுழைந்த 10 பிரபல  இந்திய ஜோடிகள் | The Top 10 Celebrities marriages of 2017 which differs  from the Normal one - Tamil Oneindia

மகளின் அழகிய புகைப்படங்களை பகிர்ந்த நீல் நிதின் முகேஷ்.

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான நீல் நிதின் முகேஷ் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து ஹீரோவாக நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதையடுத்து ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து அசத்தினார். இவர் கடந்த 2017ல் ருக்மிணி சஹாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு நர்வி என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது அவ்வப்போது குழந்தையுடன் கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நீல் நிதின் முகேஷ் தற்போது தனது முகநூல் பக்கத்தில் எங்கள் வீட்டு லக்ஷ்மி என்று தமிழில் கேப்ஷன் கொடுத்து மகளின் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த கியூட் போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

எங்கள் வீட்டு லக்ஷ்மி... மகளின் அழகிய புகைப்படங்களை வெளியிட்ட பிரபல  பாலிவுட் நடிகர்!
Neil Nitin Mukesh's Daughter, Nurvi Looks Adorable As She Wears Her First  Saree For Ganpati Puja; Enjoy Video | Laughing Colours