உலகநாயகன் கமல்ஹாசன் போல் வேறு எந்த ஒரு நடிகருக்கும் நடந்ததில்லை..

உலகநாயகன் கமல்ஹாசன் செய்த மாபெரும் சாதனை, வேறு எந்த ஒரு நடிகருக்கும் இது போல் நடந்ததில்லை..

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அனைத்து சீசன்களையும் முன்னின்று நடத்தி வருகிறார்.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் அறிய புகைப்படம் வெளியாகி இவர் செய்த மாபெரும் சாதனையை நினைவு கூர்ந்துள்ளது.

அது என்னவென்றால் தமிழகத்தின் கடைசி நான்கு முதலமைச்சர்களிடம் இருந்தும் நடிகர் கமல்ஹாசன் மட்டும்தான் விருந்து வாங்கியுள்ளராம்.

இதோ அந்த புகைப்படம்..