உன் நினைவுகளுடன்….

நீ 

என்னை விட்டு 

விலகி சென்ற போதே 

என் உயிர் 

என்னை விட்டு பிரிந்திருக்கும்

ஆனால்

உன் நினைவுகள் 

தருகின்ற சுகத்தை 

உன்னாலும் தர முடியாது

அதனால் தான் இன்னமும் 

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

உன் இனிய நினைவுகளோடு🌹🌹🌹