உன்னை வேண்டாம் என்று ஒதுக்குபவர்

உன்னை வேண்டாம் என்று ஒதுக்குபவர்களிடம்
நியாயம் கேட்க நேரம் ஒதுக்காதே
காரணம் இன்றி விலகிய அவர்கள்
பல காரணம் சொல்லுவார் விலகி இருப்பதற்கு