உனக்காக நான்

உனக்காக நான் சுற்றி சுற்றி வந்த
கணப்பொழுதுகள் எல்லாம்
என் வாழ்க்கையின் பொக்கிஷம்
என்று கண்டேன் உன் கைபிடித்து சுற்றும்
இந்த கணப்பொழுதில்