உனக்காக நான்…..

மரணம் அருகில் வந்தாலும் உன் மடியில் மடிந்திட வரம் கேட்பேன்…

மறு பிறப்பிலும் உன்னுடனே இருக்க நினைக்கிறேன் உன் காதலாக அல்ல உன் உயிராக…

உனக்காக துடிக்கும் உன் இதயமாக..

நீ இருக்கும் வரை நானும் துடித்துக்கொண்டே இருப்பேன் உனக்காக…!!!