இலங்கையில் கொரனாவால் ஒருவர் பலி

இந்தியாவில் இருந்து வந்த பெண்ணொருவர் கொரனாவால் மரணமாகியுள்ளார். 

47 வயதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணே கொரனா தொற்றுக்கும் உள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் இன்று மரணமாகியுள்ளார். 

இதன் காரணமாக இலங்கையில் கொரனாவால் ஏற்பட்ட மரணம் 12 ஆக அதிகரித்துள்ளது.