இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார தடை குறித்த அட்டவணையை மின்சாரசபை வெளியிட்டுள்ளது.

திடீரென நேற்று 17 ஆம் திகதி கரவெலப்பிட்டி மின் நிலையத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நாடு பூராகவும் மின் தடை ஏற்பட்டிருந்தது. 

இதன் திருத்தப்பணிகளுக்காக நாடு முழுவதும் குறிப்பிட்ட நேரம் மின் தடையை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  
இது தொடர்பான அட்டவணை மின்சாரசபையால் வெளியிடப்பட்டுள்ளது. அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.