இரு கை குண்டுகள் மீட்பு

இன்று நகர சபை ஊழியர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய அவிசாவளை – சீதாவகபுர நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு கை குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் கைக்குண்டுகளை செயலிழப்பு செய்யும் நடவடிக்கையினை காவற்துறை அதிரடி படையினர் முன்னெடுத்துள்ளனர் .