இன்று காலையில் பொலீஸ் வாகனம் விபத்து,விபத்து நடத்த பாதை போகுவரத்துக்கு மூடப்பட்டது

திங்கட்கிழமை காலையில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக  Bloor வீதியில் இருந்து  Wellesley, வீதி வரையான பாதை போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது

இந்த விபத்தில் பொலீஸ் வாகனமும் சம்பந்தப்படிருந்தது

இன்று காலை 8 மணியளவில் Parliament தெருவுக்கும் St. தெருவுக்கும் இடையில் விபத்து நிகழ்ந்தது