இன்பினிக்ஸ் ஹாட் 10 எப்படி??

Infinix Hot 10 : Dual Punch Hole Selfie, 64MP | Official Specification Out  | Price | Infinix Hot 10 - YouTube

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இதன் விபரம் பின்வருமாறு…  

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் ஓசன் வேவ், ஆம்பர் ரெட், மூன்லைட் ஜேட் மற்றும் ஆப்சிடியன் பிளாக் நிறங்களில் ரூ. 9,999-க்கு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும். 


இன்பினிக்ஸ் ஹாட் 10 சிறப்பம்சங்கள்:

  • 6.78 இன்ச் 1640×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20.5:9 பின்ஹோல் டிஸ்ப்ளே
  • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்
  • ஏஆர்எம் மாலி ஜி52 2இஇஎம்சி2 ஜிபியு
  • எக்ஸ்ஒஎஸ் 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
  • 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
  • டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார்
  • 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
  • 2 எம்பி மேக்ரோ கேமரா
  • 2 எம்பி டெப்த் கேமரா
  • லோ-லைட் வீடியோ கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்
  • 8 எம்பி செல்பி கேமரா, f/1.8, டூயல் எல்இடி பிளாஷ்
  • 5200 எம்ஏஹெச் பேட்டரி