இந்த வார தொடக்கத்தில் Brampton இல் நடந்த கொலையுடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது

இந்த வார தொடக்கத்தில்  Brampton இல் நடந்த கொலையுடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள் அவர்களில் 22 வயதான Mississauga வை சேர்ந்த Khalile Silveira என்பவர் மேல் இரண்டாம் நிலை கொலை குற்றசாட்டு  சுமத்தப்படுள்ளது

அத்துடன் இவர் மேல்.மனித கடத்தல் மற்றும் துப்பாக்கியை அங்கீகரிக்கப்படாமல் வைத்திருத்தல் உள்ளிட்ட ஐந்து குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

Mississauga வை சேர்ந்த 22 வயதான Alantai Morrison என்ற பெண் மீது கொலை செய்யப்பட்ட பின்னர் துணை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

படுகொலை மற்றும் காணாமல்போனோர் பணியகம் நடத்திய விசாரணையின் விளைவாக இந்த கைதுகள் நிகழ்ந்தன. Khalile Silveira  வுக்கு கனடா முழுவதும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இருவரும் வியாழக்கிழமை டொராண்டோவில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டனர்