இந்த வருடம் ஜூலை மாதத்தில் Scarborough Town Centre இல் நடத்த கொலையில் சம்மந்தப்பட்டToronto வை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று செய்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்

இந்த வருடம் ஜூலை மாதத்தில் Scarborough Town Centre இல் நடத்த கொலையில் சம்மந்தப்பட்டToronto வை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று செய்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

இந்த வருடம் ஜூலை 10 ம் தேதி, பிற்பகல் 2 மணிக்கு,தமக்கு கிடைத்த தகவல் படி க்கு சென்றபோது ஒரு கடையின் நுழைவாயிலில் துப்பாக்கியால் சுடப்பட்ட ஒருவரை கண்டு பிடித்தனர் ,பின்பு அவர், Jordon Marcelle, வயது 26 என அடையாளம் காணப்பட்டார். பலத்த துப்பாக்கி சூட்டு காரணமாக வைத்தியசாலையில் அவர் மரணமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பாக Shaquille Jameel Taesean Small, வயது 26 என்பவரை காவல் துறையினர் கைது செய்து அவர் மேல் முதல் தர கொலை குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ளனர்.